நாம் அனைவரும் ஒரு காலத்தில் பார்த்து வியந்த ஒரு படம் ’MATRIX’ சீரியஸ் என்று கூறலாம். படம் வெளிவந்த காலத்தில் அப்போது இருந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி மிரள வைத்திருப்பார்கள்.
படத்தின் டைட்டிலே நம்மை கவரும் வித்தில் இருக்கும். முழுவதும் பச்சைக் கலரில் எண்கள் மேலிருந்து விழுவது போல் இருக்கும். இதனை எப்படி கிரியேட் செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு Notepad ஓபன் செய்து அதில் கீழ் காணும் ப்ரோக்ராமை டைப் செய்யவும். அல்லது காப்பி, பேஸ்ட் செய்யவும்.
******************************************************
@echo off
title Ha Ha Ha...
color 02
echo I AM L C I F ER
echo YOU ARE GONE
ping -n 2 127.0.0.1>nul
echo 3
ping -n 2 127.0.0.1>nul
echo 2
ping -n 2 127.0.0.1>nul
echo 1
:Lucifer
echo %random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%
%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%%random%
%random%%random%%random%%random%%random%%random%%random%%random%
ping -n 127.0.0.1>nul
goto Lucifer
************************************************************************
பின்னர் இதனை File - Save As கொடுத்து ‘Mat.bat’ அல்லது விருப்பப் பெயர் கொடுத்து ’.bat’ என்ற extentionகொடுத்து Save செய்யவும்.
தற்போது இதனை டபுள் கிளிக் செய்து பாருங்கள். உங்கள் விருப்ப ‘Matrix’ தீம் ரெடி.
இதனை பயன்படுத்தி நண்பர்களிடம் கெத்து காட்டலாம்.
இதனை நிறுத்த CTRL+C அழுத்தி Y கொடுத்து Enter பட்டனை அழுத்தவும்.

No comments:
Post a Comment