Wednesday, 11 February 2015

ஸ்ரீரங்கம் தேர்தல் காத்து... ஃபேஸ்புக் பக்கமும் வீசுது…


ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று அரசியல் புள்ளிகள் கூறிவருகின்றன.
மிகவும் பரபரப்பாக நடந்து வந்த இத்தேர்தலின் பிரச்சாரங்கள் இன்று மாலையோடு ஓய்கிறது. அரசியல் புள்ளிகளும் ஸ்ரீரங்கம் மக்களும் இந்த தேர்தலுக்காக மிகவும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு கூட்டம் ஃபேஸ்புக்கில் இந்த தேர்தலையும் காமடியாக்கி ஓட்டிக் கொடிருக்கிறது. தி.மு.க.,வினர் தேர்தலுக்காகவும், அதன் முடிவுகளுக்காகவும் காத்திருப்பது, தேர்தலில் சொல்லும் வாக்குறுதிகள் என அனைத்து தேர்தல் சம்பந்தமான விஷயங்களையும் சினிமா காமெடியன்களுடன் ஒப்பிட்டு சரியான வசம் எழுதி பரப்பி வருகின்றனர் ஃபேஸ்புக்வாசிகள்.
இடையில் பொதுவாக அரசியல்வாதிகளையும் ஒரு பிடி பிடித்திருக்கின்றனர்.
படங்கள் கீழே:

No comments:

Post a Comment