Wednesday, 11 February 2015

நாமல் சென்றார்.. திஸ்ஸவை அழைத்து வந்தார்…!


இலங்கை: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று காலை திஸ்ஸ அத்தநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை பிணையில் செல்ல மன்று அனுமதி வழங்கியது.
இவரை அழைத்து வருவதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment