Wednesday, 11 February 2015

விலை கம்மியான சொகுசு கார் இதுதானாம்!!


சாலைகளில் நாம் செல்லும் போது, சில… சில என்ன?? பல சொகுசு கார்களைப் பார்க்கின்றோம். லைஃப்ல ஒரு தடவையாச்சும் அந்த மாதிரி ஒரு காரில் போகனும் அப்படினு தோன்றும்.
ஆனால் அவற்றின் விலை, மைலேஜ் என்று பட்ஜெட் பார்க்கும் போது தலையை தொங்கப்போட்டு விட்டு செல்ல வேண்டியதுதான். சரி எப்படியாவது கம்மி விலை காராவது வாங்கி விடனும் என்று நினைப்பவர்களுகாகவே இருக்கின்றது AUDI A4 1.8 TFSI.
இதன் விலை ரூ.30 லட்சங்கள். சொகுசுக் கார்களிலேயே மிகவும் விலை குறைந்த கார் இதுதான். இது குறித்து சிறு பார்வை...
பெட்ரோல் மூலம் செயல்படும் இதன் எஞ்சீன் செயல்திறன் 1798சிசி.
இதன் மைலேஜ் ஆனது லிட்டருக்கு 15.64கிமீ.
இரு புற சக்கரங்களும் டிஸ்க் பிரேக் தொழில்நுட்பம் கொண்டது.
6 ஸ்பீட் ஆட்டோமெடிக் கியர் சிஸ்டம் கொண்ட இதில் தாராளமாக 5 பேர் செல்லலாம்.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 225கிமீ செல்லும் திறனுடையது.
இதன் பெட்ரோல் டேங் கொள்ளளவு ஆனது 63 லிட்டர்.
கவர்ச்சிகரமான 6 வித நிறங்களில் கிடைக்கின்றது இந்த கார்.
இது பற்றி மேலும் அறிய… கிளிக்

No comments:

Post a Comment