தெரிந்து கொள்வோம்!!
சதுரகிரி மலை!!
சதுரகிரி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இங்கு இருக்கும் சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரபலமானதாகும். ஆடி அமாவாசைகளில் அதிகளவு பக்தர்கள் வருவார்கள். இக்கோவிலுக்கு மூன்று மாவட்டங்களில் இருந்து பாதைகள் உள்ளது. மூன்று பாதைகள் இருந்தாலும் கூட, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள தாணிப்பறையில் இருந்து செல்லும் பாதையே அதிகமானோரால் பயன்படுத்தப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - லாபம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - வரவு
சிம்மம் - பயம்
கன்னி - நன்மை
துலாம் - ஆதாயம்
விருச்சிகம் - அலைச்சல்
தனுசு - சுகம்
மகரம் - வெற்றி
கும்பம் - கவலை
மீனம் - தாமதம்

No comments:
Post a Comment